அரூர் பரப்புரைப் பயணம் - உள்ளாட்சிப் பிரதிதிகளுடன் கழகப் பொறுப்பாளர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 19, 2023

அரூர் பரப்புரைப் பயணம் - உள்ளாட்சிப் பிரதிதிகளுடன் கழகப் பொறுப்பாளர்கள்

அக்டோபர் 28ஆம் தேதி அரூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கும் குலத் தொழிலை திணிக்கும் ஒன்றிய பிஜேபி அரசை கண்டித்து நடைபெறும் பிரச்சார பயண பொதுக்கூட்ட நிகழ்ச்சியின் துண்டறிக்கையை அரூர் பேரூராட்சி மன்ற தலைவர் இந்திராணி, துணைத் தலைவர் சூரிய தனபால், அரூர் நகர திமுக செயலாளர் முல்லை இரவி ஆகியோருக்கு திராவிடர் கழக பொறுப்பாளர்கள் வழங்கினர்.


No comments:

Post a Comment