வேலூர் மாவட்டம் - குடியாத்தம் நகரைச் சேர்ந்த திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் வி.இ.சிவக் குமாரின் தாயாரும், மறைவுற்ற வி.சு. இந்திரபூபதி அவர்களின் வாழ்வி ணையருமான இ.சிவகாமி 24.10.2023 அன்று மறைவுற்றார். 25.10.2023 அன்று மாலை 4 மணியளவில் மறை வுக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அம்மையாரின் உடற்கொடை வழங் கும் நிகழ்வும் நடைபெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment