செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 3, 2023

செய்தியும், சிந்தனையும்....!

அய்யோ பாவம் ஏழுமலையான்

* சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணிநேரம் மூடல்.

>> மூடநம்பிக்கையைப் பரப்பிட இப்படி ஒரு தந்திரமோ, அய்யோ பாவம் ஏழுமலையான்.

No comments:

Post a Comment