பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 67 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 67

 27.10.2023 வெள்ளிக்கிழமை

இணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ⭐ தலைமை:  வேண்மாள் நன்னன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐ வரவேற்புரை: இரா.சிவக்குமார் (செயற்குழு உறுப்பினர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ நூல்: கோவை கிழார் எழுதிய "கோவில் பூனைகள்" ⭐ நூல் அறிமுகவுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) ⭐ ஒருங்கி ணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (செயலாளர், பகுத் தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ நன்றியுரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ Zoom: 82311400757 Passcode: PERIYAR




No comments:

Post a Comment