பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் சிறப்புக்கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 25, 2023

பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் சிறப்புக்கூட்டம்

 29.10.2023 ஞாயிற்றுக்கிழமை

ஈரோடு: மாலை 6 மணி ⭐ இடம்: பெரியார் மன்றம், ஈரோடு ⭐ தலைமை: ப.இளையகோபால் (செயலாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) ⭐வரவேற்புரை: பி.என்.எம்.பெரியசாமி (புரவலர்) ⭐ முன்னிலை: ப.காளிமுத்து (பேராசிரியர்), த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்), ஈரோடு வீரமணி (திமுக மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்), ஜெ.திருவாசகம் (திமுக மாவட்ட இளைஞணி அமைப்பாளர்), கனிமொழி நடராசன் (பொருளாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்), எம்.திலகவதி (திமுக மாவட்ட மகளிரணி அமைப் பாளர்), ப.சசிக்குமார் (திமுக ஈரோடு மாநகராட்சி 3ஆம் மண்டலக் குழுத் தலைவர்), சித்தோடு சி.எஸ்.பிரகாசு (திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர்) றீ சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) ⭐ தலைப்பு: டாக்டர் கலைஞர் 100, மீண்டும் குலக்கல்வி திணிப்பா? ⭐ நன்றியுரை: ராசேந்திரபாபு (தலைவர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம் ⭐ ஏற்பாடு: பெரியார் படிப்பக வாசகர் வட்டம்.

No comments:

Post a Comment