பெரியார் விடுக்கும் வினா! (1129) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 19, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1129)

ஜாதியானது நமது சமுதாயத்துக்குக் கேடானது; குட்ட ரோகம் போன்றது. அதே நேரத்தில் ஜாதி பேரால் உள்ள கொடுமைகளை எல்லாம் அனுபவிக்கின்ற நாம் ஜாதி மாநாடு கூட்டாமல் அவைகளை எல்லாம் எடுத்துச் சொல்ல முடியுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment