மாநிலக் கல்லூரி அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் (IQAC) மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர் சங்கமும் இணைந்து நடத்தும் முப்பெரும் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 14, 2023

மாநிலக் கல்லூரி அகத்தர மதிப்பீட்டுக் குழுவும் (IQAC) மாநிலக் கல்லூரி மேனாள் மாணவர் சங்கமும் இணைந்து நடத்தும் முப்பெரும் விழா

நாள்: 15.9.2023 நேரம்: காலை 11.00 மணி

இடம்: திருவள்ளுவர் அரங்கம் (M28), 

மாநிலக் கல்லூரி 

மொழி வாழ்த்து

வரவேற்புரை:

பேராசிரியர் சா. இராசராசன் 

துணைத் தலைவர், மேனாள் மாணவர்கள் சங்கம்

தலைமையுரை:

முனைவர் இரா. இராமன்

முதல்வர், மாநிலக் கல்லூரி

மாணவர் சங்கத் தலைவருரை

திரு. மெய். ரூஸ்வெல்ட்

 தலைவர், மேனாள் மாணவர் சங்கம்

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா 

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

சிறப்புரை:

திரு. டி.கே.எஸ். இளங்கோவன்

மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர்

மேனாள் குடியரசுத் தலைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் விழா

சிறப்புரை:

முனைவர் இராம. குருநாதன்

தலைவர், அ.இ. எழுத்தாளர் சங்கம்

நன்றியுரை:

முனைவர் எம்.ஆர். இளங்கோவன்

பொதுச் செயலர், மேனாள் மாணவர் சங்கம்


No comments:

Post a Comment