தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 8, 2023

தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது

திருவாரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி தலைவரும், இரட்டைமதகடி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியருமான கோ. செந்தமிழ்ச் செல்வி தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றதன் மகிழ் வாக, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கினார். உடன் பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் 

இரா.சிவக்குமார், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில தலைவர் வா. தமிழ் பிரபாகரன், இளைஞரணி மாநில துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், பொறியாளர் கு.கவுதமன் மற்றும் மாணவர் கழக செயலாளர் சி.கண்மணி.(06.09.2023, பெரியார் திடல்).


No comments:

Post a Comment