பெரியார் 145அய் முன்னிட்டு பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் இளையோருக்கான பல்சுவைப் போட்டிகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 8, 2023

பெரியார் 145அய் முன்னிட்டு பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பில் இளையோருக்கான பல்சுவைப் போட்டிகள்!

போட்டிகளில் பங்கேற்கப் பதிவு செய்வதற்கான இறுதி நாள்: 

செப்டம்பர் 10, 2023, ஞாயிற்றுக்கிழமை

செப்டம்பர் 16 அன்று நேரலையில் நடைபெறும் போட்டிகள்:

பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி, மாறுவேடப்போட்டி

செப்டம்பர் 12-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய போட்டிகள்:

கட்டுரை, ஓவியம்

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

events@periyarinternational.org

வயது: 5 முதல் 21 வரை

குறிப்பு:  போட்டிகளுக்கான தலைப்புகளும், பாடல்களும் இணையதளத்தில் 

(https://periyar145.info/category/tamil/)  வழங்கப்பட்டுள்ளன. 

பங்குபெறும் அனைவருக்கும் 

சான்றிதழ்கள் வழங்கப்படும். 

தேர்ந்தெடுக்கப்படும் பங்கேற்பாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்.  

ஒவ்வொரு பங்கேற்பாளரும் நேரலைப் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.

கட்டுரை, ஓவியம் ஆகிய போட்டிகளுக்குப் பங்கேற்புக் கட்டுப்பாடு இல்லை. 

அதாவது ஒரு போட்டியாளரே  

1. கட்டுரைப் போட்டியிலும், 2. ஓவியப் போட்டியிலும், 3. நேரலைப் போட்டிகள் மூன்றில் (பேச்சு, பாட்டு, ஓவியம்) ஏதேனும் ஒன்றிலும் பங்கேற்கலாம். 

சிறப்புப் பரிசு பெற்ற கட்டுரைகள் 

மற்றும் ஓவியங்கள் “பெரியார் பிஞ்சு” 

இதழில் இடம் பெறும்.

No comments:

Post a Comment