தந்தை பெரியார் பிறந்த நாளில் விழிப்புணர்ச்சியூட்டிய பட்டிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 19, 2023

தந்தை பெரியார் பிறந்த நாளில் விழிப்புணர்ச்சியூட்டிய பட்டிமன்றம்

தந்தை பெரியார் பிறந்த நாளன்று (17.9.2023) பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதாமன்றத்தில் ''சமூகத்தில் சிக்கல் அதிகம் இருப்பது'' என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு கவிஞர் நந்தலாலா நடுவராக இருந்தார். ''பண்பாட்டு வெளியில்'' என்ற அணியில் புதுகை பூபாளம் பிரகதீசுவரன், வழக்குரைஞர் மணியம்மை, எழுத்தாளர் தீபலட்சுமி ஆகியோரும், ''அரசியல் உலகில்'' என்ற தலைப்பில், பேராசிரியர் சுந்தரவள்ளி, 'யூ டூ புரூட்டஸ்' மைனர் வீரமணி, பேராசிரியர் தா.மீ.நா.தீபக் ஆகியோரும் கருத்துரையாற்றினர்.


No comments:

Post a Comment