வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 11, 2023

வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

 செ. தமிழ்ச்செல்வன் -  செ. சங்கவி, த. பெரியார் செல்வன் - கு. கிருத்திகா ஆகியோரின்  வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்

இராசா செல்வகுமார், பரமேஸ்வரி இணையரின் மகன் பொறியாளர் செ.தமிழ்ச்செல்வன் - க. செங்குட்டுவன்,  திலகவதி இணையரின் மகள் டாக்டர்  செ. சங்கவி ஆகியோரின்  வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்  தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் துரை. சந்திரசேகரன்,  தி.மு.க.  கொள்கை பரப்பு துணை செயலாளர்  ச.அ. பெருநற்கிள்ளி, மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன், தலைமை கழக அமைப்பாளர் க. சிந்தனைச்செல்வன்,   தி.மு.க. ஒன்றிய செயலாளர், செந்துறை (வ) வி. எழில்மாறன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் (தெ) பூ. செல்வராசு, ஜெயங்கொண்டம் காமராசு மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்ளனர். (செந்துறை, 10.9.2023) 


No comments:

Post a Comment