மதுரை உசிலம்பட்டி மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர், ஏ.பி.சாமி நாதன் பாட்டி ரோகிணி அம்மாள் (வயது 85) நேற்று (25.9.2023) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் அடக்கம் இன்று 26.9.2023 காலை நடை பெற்றது. அவர் மறைவையொட்டி, சாமிநாதன் மற்றும குடும்பத்தினருக்கு மதுரை உசிலம்பட்டி மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்தனர்.
முகவரி: ரத்தினபுரம், மதுரை. தொடர்புக்கு: 8248167913

No comments:
Post a Comment