பிற்போக்காக உள்ள பிள்ளைகளையும், கல்வியிலும், சமுதாயத்திலும் பின்னடைந்து இருக்கிற வகுப்புகளிலிருந்து வருகிற பிள்ளைகளையும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டும், கைதூக்கிவிட வேண்டும் என்பதுதானே நல்ல ஆசிரியர்கள் கடமையாக இருக்க முடியும்?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment