அறந்தாங்கி கழக மாவட்டம் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, வைக்கம் நூற்றாண்டு விழா,கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிடர் கழக பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

அறந்தாங்கி கழக மாவட்டம் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, வைக்கம் நூற்றாண்டு விழா,கலைஞர் நூற்றாண்டு விழா, திராவிடர் கழக பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள்

இடம் - பேச்சாளர் பெயர் - நாள்

ஆலங்குடி - இராம.அன்பழகன் - செப்டம்பர் 3

செகதாபட்டினம் - இராம.அன்பழகன் - செப்டம்பர் 13

கரம்பக்குடி - இரா.பெரியார் செல்வன் - செப்டம்பர் 15

அத்தாணி - மாங்காடு சுப.மணியரசன் - செப்டம்பர் 17

மீமிசல் - இராம.அன்பழகன் - செப்டம்பர் 23

கீரமங்கலம் - இரா.பெரியார்செல்வன் - செப்டம்பர் 24

கொத்தமங்கலம் - இரா.அன்புமதி - அக்டோபர் 2

ஆவுடையார்கோவில் - பூவை.புலிகேசி - அக்டோபர் 14

புளிச்சங்காடுகைகாட்டி - சே.மெ.மதிவதனி - அக்டோபர் 21

அறந்தாங்கி - சே.மெ.மதிவதனி - அக்டோபர் 22

மாங்காடு - அதிரடி அன்பழகன் - அக்டோபர் 17

No comments:

Post a Comment