நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்

மங்காப் புகழ் நடிகர், ஓவியர் சிவக்குமார் அவர்கள், எழுதி வெளியிட்டுள்ள நூல்களை பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு கொடுத்து உதவினார்.

நூல்கள் விவரம்:

1. திரைப்பட சோலை

2. திருக்குறள் 100 - வள்ளுவர் வழியில்.

3. திருக்குறள் 50 - வாழ்ந்தவர்கள் வரலாற்றுடன் குறள்.

4. இது ராஜபாட்டை அல்ல.

5. கொங்குத்தேன்

6. சித்திரச் சோலை

7. மகாபாரதம்

8. The Mahabharata for Children

9. Kamba Ramayanam for children

10. Golden Moments of SivaKumar in Tamil Cinema

11. Paintings of SivaKumar - a Unique Collections.

மேற்கண்ட நூல்கள் இதழ்கள் அனைத்தும் பெரியார் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தின் ஒருங்கிணைப்பாளர் இருதயநாத் அவர்கள் மூலம் நூலகத்திற்கு மிக்க மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டோம்.

மிக்க நன்றி!

- நூலகர்,

 பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், 

பெரியார் திடல்.

No comments:

Post a Comment