தாராபுரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தை வலுப்படுத்த ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 31, 2023

தாராபுரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தை வலுப்படுத்த ஆலோசனை


29.8.2023 அன்று ஆதி திராவிடர், மலைவாழ் பழங்குடியினர் மற்றும் கொத்தடிமை தொழிலாளர்கள் நலன் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அவர்களின் இல்லத்தில் தாராபுரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தை வலுப்படுத்த வேண் டியதன் அவசியம் குறித்து பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர் களுடன் வழக்குரைஞர்   கே.செல்வராஜ் ஆலோசனை மேற் கொண்டார்.


No comments:

Post a Comment