கழகத் தலைவருக்கு ராகுல் காந்தி நன்றிக் கடிதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 7, 2023

கழகத் தலைவருக்கு ராகுல் காந்தி நன்றிக் கடிதம்!

புதுடில்லி, ஜூலை 7 மேனாள் காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியின் பிறந்த நாளான ஜூன் 19 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துக் கூறியிருந்தார்.

வாழ்த்துக் கூறிய தமிழர் தலைவருக்கு நன்றி கூறி, ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

''எனது பிறந்த நாளில் தாங்கள் கூறிய வாழ்த்துக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment