பெரியார் விடுக்கும் வினா! (1031) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 10, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1031)

இளைஞர்கள் குழந்தைகளுக்குச் சமமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள். பின் விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண் ணோட்டம் விழுந்தால் பற்றி விடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்குக் காணப்படுகிறதோ, கூட்டம் குதூகலம் என்பவை எங்கெங்குக் காணப்படுகின் றனவோ அவற்றையெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு விடுவதுமான குணமுடைய வர்கள்  இல்லையா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment