முதுபெரும் மூத்த பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் என். சங்கரய்யாவுக்கு (102 வயது) நமது வாழ்த்துகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 15, 2023

முதுபெரும் மூத்த பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் என். சங்கரய்யாவுக்கு (102 வயது) நமது வாழ்த்துகள்


முதுபெரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர் தோழர் என். சங்கரய்யா அவர்கள் இன்று 102ஆவது ஆண்டு பிறந்த நாளில், கொள்கை வீரரான அவர் மேலும் பல்லாண்டு நல்ல உடல் நலத்துடன் வாழ திராவிடர் கழகம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழுகிறது. 

ஆசிரியர் கி. வீரமணி 

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

15.7.2023

No comments:

Post a Comment