திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரு விழாவில் பங்கேற்க, ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு சால்வைகள் அணிவித்து மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன் தலைமையில் கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். உடன்: கழக வழக்குரைஞரணித் தலைவர் த. வீரசேகரன், தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் மற்றும் தோழர்கள். (15.6.2023)
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment