போக்குவரத்துக் கழக ஆணையருடன் தொழிலாளர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 19, 2023

போக்குவரத்துக் கழக ஆணையருடன் தொழிலாளர் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை

15.06.2023 அன்று மாலை 4.30 மணிக்கு தொழிலாளர் இணை ஆணையர் முன்னிலையில் நடந்த போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள்-போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உடனான சமரசப் பேச்சுவார்த்தையில் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சார்பில் பேரவைச் செயலாளர் கருப்பட்டி கா.சிவகுருநாதன் கலந்துகொண்டார். 


No comments:

Post a Comment