பெரியார் விடுக்கும் வினா! (1010) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 19, 2023

பெரியார் விடுக்கும் வினா! (1010)

உலகில் ஏழை பணக்காரன் என்று இரண்டு வகுப்புகள் இருக்கவும், ஏழைகளையும் தொழிலாளர் களையும் பணக்காரரும், சோம்பேறிகளும் வஞ்சித்து நிரந்தரமாவே அவர்கள் வளமாகவும் வாழவும்தான் பயன்படும் என்பதற்கன்றி - நாம் அறவே மறந்துவிட வேண்டிய கடவுள், மதம், தேசம் என்கின்ற விசயங்கள் ஒரு நாளும் கஷ்டப்படும் மக்களுக்குப் பயனளிக்குமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment