தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 15, 2023

தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கல்

கடந்த 20.5.2023 அன்று தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளர் கழக 4 ஆம் மாநில மாநாடு நடைபெற்றது. அதில், மாநிலச் செயலாளர் திருச்சி மு.சேகர், ரூபாய் 1,00,000த்தை தமிழர் தலைவரிடம் நன்கொடையாக வழங்கினார். அதன் தொடர்ச்சியாக மாநாட்டின் வரவு, செலவுக் கணக்கையும், மீதமான ரூபாய் 50,000 நன்கொடையையும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் திருச்சி மு.சேகர் ஒப்படைத்தார். உடன் பேரவைச் செயலாளர் கருப்பட்டி கா. சிவகுருநாதன், தலைமைக் கழக அமைப்பாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் மாவட்டத் தலைவர் பா.முத்தய்யன். (பெரியார் திடல், 14.6.2023)


No comments:

Post a Comment