மதுரை மாநகர், புறநகர், தேனி, கம்பம், திண்டுக்கல், விருதுநகர், ராஜபாளையம், பழனி, இராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 30, 2023

மதுரை மாநகர், புறநகர், தேனி, கம்பம், திண்டுக்கல், விருதுநகர், ராஜபாளையம், பழனி, இராமநாதபுரம், காரைக்குடி, சிவகங்கை மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 2.7.2023 ஞாயிறு மாலை 5 மணி

இடம்: செய்தியாளர் அரங்கம், மாட்டுத்தாவணி 

பேருந்து நிலையம் அருகில், ஓட்டல் டெம்பிள் 

சிட்டி பின்புறம், மதுரை

வரவேற்புரை: சுப.முருகானந்தம் 

(மதுரை மாநகர மாவட்ட செயலாளர்)

தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

முன்னிலை: அ.முருகானந்தம் (மதுரை மாநகர் மாவட்ட தலைவர்), தே.எடிசன்ராஜா (காப்பாளர்), சே.முனியசாமி (காப்பாளர்), முனைவர் வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர்), மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்)

தலைமை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

பொருள்: கழக பொதுக்குழு தீர்மானங்களை முழுமையாக செயல்படுத்த திட்டமிடல்

கருத்துரை:

இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்)

நிறைவேற்றுதலுரை:

தலைமைக் கழக காப்பாளர்கள் 

வே.செல்வம் இல.திருப்பதி, கே.ஏ.சிகாமணி, க.சிவா மாநில தொழிலாளரணி செயலாளர் திருச்சி மு.சேகர்

வருகையும் விழையும்: 

மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகம்

No comments:

Post a Comment