தந்தை பெரியார் அவர்களின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா விளக்க தெருமுனைக் கூட்டம் 23.6.2023 அன்று மாலை 5 மணிக்கு சிவகங்கை அரண்மனை வாசல், சண்முகராஜா கலை அரங்கம் அருகில், சிவகங்கை மாவட்ட கழக தலைவர் இரா.புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. கழக பேச்சாளர் இரா. பெரியார்செல்வன் சிறப்புரை ஆற்றினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment