தீண்டாமை விலக்கு மனிதத் தன்மையை நிலை நாட்ட, சுயமரியாதையைக் காக்க, நாட்டின் விடு தலைக்கு அவசியமானதென்று கருத வேண்டாமா? அது பிறருக்காகச் செய்யப்படும் பரோபகாரமான செய்கை எனக் கருதுவது அறிவீனமாகாதா?
- தந்தை பெரியார்,
'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

No comments:
Post a Comment