கழகக் களத்தில்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 21, 2023

கழகக் களத்தில்...!

22.05.2023 திங்கள்கிழமை

கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்!

கோவை: காலை: 10 மணி 

 இடம் : லயன்ஸ் கிளப் அரங்கம் (சிவானந்த காலணி) 

 தலைமை:  இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) திராவிடர் கழகம். 

பொருள் : 1. ஈரோட்டில் நடைபெற்ற  கழக பொதுக்குழு தீர்மானங்களை செயலாக்குதல்.  2. பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்துதல். 3.பிரச்சாரத் திட்டங்கள்.  4. உறுப்பினர் சேர்க்கை. றீ குறிப்பு : திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி. பகுத்தறிவாளர் கழகம், வழக்குரைஞரணி மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்!

 அன்புடன் : திக செந்தில்நாதன் தலைவர். க.வீரமணி செயலாளர். கோவை மாவட்ட திராவிடர் கழகம்.

23.5.2023 செவ்வாய்க்கிழமை

கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி: மாலை 4.மணி  

இடம்: பெரியார் மய்யம், மணியம்மையார் அரங்கம், கார்னேசன்திடல்.கிருட்டினகிரி 

தலைமை: ஊமை.செயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்) 

சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)  

பொருள்: கிருட்டினகிரி பெரியார்மய்யம், தந்தை பெரியார் சிலை திறப்பு விழா  

அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல் வருகைதந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். 

அழைப்பு: த.அறிவரசன் (மாவட்டத்தலைவர்), கா.மாணிக்கம் (மாவட்டச்செயலாளர்)  

ஏற்பாடு: கிருட்டினகிரி மாவட்டம்


No comments:

Post a Comment