தணிகை வழக்குரைஞர் "மா.மணி இல்லம்"திறப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 21, 2023

தணிகை வழக்குரைஞர் "மா.மணி இல்லம்"திறப்பு விழா

 22.5.2023 திங்கள்கிழமை

அரக்கோணம்: பகல் 10 மணி 

இடம்: ஆர்.டி.ஓ. அலுவலக இணைச் சாலை, சக்தி நகர், அரக்கோணம் 

வரவேற்புரை: மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்)  

முன்னிலை: க.சஞ்சீவி, நா.இரா.ஆறுமுகம், கு.நரசிம்மன், ஈ.சின்னகுழந்தை  

இல்லத்திறப்பும் சிறப்புரையும்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), தொதட்டூர் புவியரசன் (கழக பேச்சாளர்), முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), த.வீரசேகரன் (மாநில வழக்குரை ஞரணி தலைவர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கி ணைப்பாளர்), டி.ஏ.ஜி.அசோகன் (காஞ்சி மாவட்ட காப்பாளர்), பு.எல் லப்பன் (காஞ்சி மண்டல தலைவர்), காஞ்சி கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்), கோ.கிருட்டிணமூர்த்தி (திருவள்ளூர் மாவட்ட தலைவர்), சு.லோகநாதன் (இராணிப்பேட்டை மாவட்ட தலை வர்), ந.இரமேஷ் (திருவள்ளூர் மாவட்ட செயலாளர்), செ.கோபி (இராணிப்பேட்டை மாவட்ட செயலாளர்), புழல் ஆனந்தன் (கும்மிடிப்பூண்டி மாவட்ட செயலா ளர்), ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), வி.சடகோபன் (வேலூர் மண்டல தலைவர்), இரா.ஸ்டாலின் (திருவள்ளுர் மாவட்ட துணைத் தலைவர்) 

நன்றியுரை: ம.பிரபாகரன், ம.விடுதலை


No comments:

Post a Comment