அதிகாரி பயிற்சி மய்யத்தில் பணி பாதுகாப்பு துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 31, 2023

அதிகாரி பயிற்சி மய்யத்தில் பணி பாதுகாப்பு துறையில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., அமைப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடம்: இந்திய ராணுவ அகாடமி, டேராடூன் 100, கப்பல்படை அகாடமி, எழிமலா 32, விமானப்படை அகாடமி, அய்தராபாத் 32, சென்னை, அதிகாரி பயிற்சி அகாடமியில் (ஆண் 169, பெண் 16) 185 என மொத்தம் 349 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி : ராணுவ அகாடமி, அதிகாரி பயிற்சி அகாடமிக்கு ஏதாவது ஒரு டிகிரி, மற்ற பிரிவுக்கு இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும்.

வயது : ராணுவம், கப்பல்படைக்கு 2.7.2000 - - 1.7.2005, விமானப்படைக்கு 2.7.2000 - - 1.7.2004, அதிகாரி பயிற்சி அகாடமி 2.7.1998 - - 1.7.2004க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

தேர்வு மையம் : சென்னை, கோவை, திருச்சி, மதுரை, வேலூர். எழுத்துத்தேர்வு தேதி: 4.9.2022

விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 200. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. 

கடைசிநாள் : 6.6.2023

விவரங்களுக்கு :upsc.gov.inNo comments:

Post a Comment