பட்டுக்கோட்டை மன்னார்குடி மாவட்டங்களில் கழகப் பணித்திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

பட்டுக்கோட்டை மன்னார்குடி மாவட்டங்களில் கழகப் பணித்திட்டம்

பட்டுக்கோட்டை - மன்னார்குடி ஆகிய எனது இரு பொறுப்பு மாவட்டங்களில் மாவட்டக் கலந்துரையாடல் மற்றும் கிளைக்கழகம் தோறும் நேரில் சென்று அனைத்து தோழர்களையும் சந்திக்கும் நிரல் பின்வருமாறு.

1. பட்டுக்கோட்டை மாவட்டம்

மாவட்டக் கலந்துரையாடல் 30.05.2023 மாலை 5.00 மணி - மதுக்கூர்

கிளைக்கழகங்கள் தோறும் சுற்றுப்பயணம்;

24.05.2023- மதுக்கூர் ஒன்றியம்

27.05.2023 - பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை ஒன்றியங்கள்

2. மன்னார்குடி மாவட்டம்

மாவட்டக் கலந்துரையாடல் 27.05.2023 மாலை 5.00 மணி - மன்னார்குடி கிளைக்கழகங்கள் தோறும் சுற்றுப்பயணம்; 29.05.2023 மன்னார்குடி, நீடாமங்கலம், கோட்டூர் ஒன்றியங்கள்

க.அன்பழகன் 

கிராமப்பிரச்சார மாநில அமைப்பாளர்


No comments:

Post a Comment