பெரியார் விடுக்கும் வினா! (991) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 30, 2023

பெரியார் விடுக்கும் வினா! (991)

சமதர்மம் என்றால் சாதாரணமாகப் பாரபட்ச மற்ற நீதி, சமத்துவம் - பேதமற்ற அதாவது உயர்வு - தாழ்வு இல்லாத நிலை என்பதல்லவா? ஆனால், இன்றைய வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்தி லும் அதாவது ஜாதியில், கல்வியில், செல்வத்தில், வாழ்க்கை அந்தஸ்து நிலையில் மேல்-கீழ் நிலை இருந்து வருகிறது. இவற்றை ஒழித்து யாவற்றிலும் சமத்துவத்தை நிறுவுவதற்குச் சமதர்மக் கொள் கையை உள்ளத்தில் கொள்ளாத ஆட்சியாளர் களால் இயலுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment