ஈரோடு - பொதுக் குழு தீர்மானம் எண்: 15 மாநிலத் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 14, 2023

ஈரோடு - பொதுக் குழு தீர்மானம் எண்: 15 மாநிலத் தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள்

நேற்று (13.5.2023)  ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட கழக அமைப்பு முறை, தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணிகள். 

தலைவர் : தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

துணைத் தலைவர் :கலி.பூங்குன்றன்

செயலவைத் தலைவர்:சு.அறிவுக்கரசு

பொருளாளர்:வீ.குமரேசன் (மாவட்டங்கள் பொறுப்பு):வேலூர், இராணிப்பேட்டை

பொதுச்செயலாளர்:வீ.அன்புராஜ் (தலைமைக் கழக ஒருங்கிணைப்புகள்)

பொதுச்செயலாளர்:முனைவர் துரை.சந்திரசேகரன்

(தலைமைக் கழக ஒருங்கிணைப்புகள்)

பொறுப்பு மாவட்டங்கள் (சிதம்பரம், கடலூர்)

பிரச்சாரச் செயலாளர்:வழக்குரைஞர் அ.அருள்மொழி

கழக வெளியுறவுச் செயலாளர்:கோ. கருணாநிதி 

மாநில ஒருங்கிணைப்பாளர்: தஞ்சை இரா.ஜெயக்குமார்:மாநில அளவில் பயிற்சிப் பட்டறைகள், ஒருங்கிணைப்பு, உறுப்பினர் சேர்க்கை, தலைமைக் கழகப் பணிகள்,மேலும் பொறுப்பு ,மாவட்டங்கள் கோவை, திருப்பூர், தாராபுரம், பொள்ளாச்சி)

மாநில ஒருங்கிணைப்பாளர் : உரத்தநாடு இரா.குணசேகரன் :

மாநில ஒருங்கிணைப்பாளர்(கழகத் தலைவரின் சுற்றுப் பயண ஒருங்கிணைப்பு, கழகத் தலைவரின் தனிப் பணி பொறுப்புகள்)

(பொறுப்பு மாவட்டங்கள்) நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி

துணைப் பொதுச் செயலாளர் :ச.பிரின்சு என்னாரெசு பெரியார்

(மாணவர், இளைஞரணி  ஒருங்கிணைப்பு) 

(பொறுப்பு மாவட்டங்கள்) தாம்பரம், செங்கல்பட்டு

துணைப் பொதுச் செயலாளர் :பொறியாளர் ச.இன்பக்கனி

(மகளிரணி ஒருங்கிணைப்பு)

துணைப் பொதுச் செயலாளர் :வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

(மகளிர் பாசறை ஒருங்கிணைப்பு)

திராவிடர் கழக வழக்குரைஞரணி

தலைவர் : த.வீரசேகரன்

மாநில தொழிலாளரணி

செயலாளர் :திருச்சி மு.சேகர்

(பொறுப்பு மாவட்டங்கள்) திண்டுக்கல், பழனி

மாநில மகளிரணி

செயலாளர் :தகடூர் தமிழ்ச்செல்வி (மகளிரணி பொறுப்பு)

மாநில மகளிர் பாசறை

செயலாளர்:வழக்குரைஞர் பா.மணியம்மை (மகளிர் பாசறைப் பொறுப்பு) 

திராவிடர் விவசாய தொழிலாளரணி 

மாநில செயலாளர்: குடவாசல் க. வீரய்யன்

கிராமப் பிரச்சார மாநில அமைப்பாளர் :  முனைவர் அதிரடி க.அன்பழகன் (பொறுப்பு மாவட்டங்கள்)   (மன்னார்குடி, பட்டுக்கோட்டை)

மாநில இளைஞரணிச் செயலாளர் : த.சீ.இளந்திரையன்

(பொறுப்பு மாவட்டங்கள்) விருத்தாசலம், திண்டிவனம்

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் : இரா.செந்தூரபாண்டியன்

பொறுப்பு மாவட்டங்கள் புதுக்கோட்டை, அறந்தாங்கி,குறிப்பு: கந்தவர்வக்கோட்டை ஒன்றியம் புதுக்கோட்டை கழக மாவட்டத்துடன் இணைக்கப்படுகிறது.

திராவிடர் தொழிலாளர் கழகப்பேரவை தலைவர்: அ.மோகன்

திராவிடர் கழகத்  தகவல்  தொழில் நுட்பக் குழு

மாநில ஒருங்கிணைப்பாளர் : வி.சி.வில்வம்  


கீழ்க்கண்ட பொறுப்பாளர்கள் 

“தலைமைக் கழக அமைப்பாளர்கள்” என்ற 

புதிய பொறுப்பாளர்களாக அறிவிக்கப்படுகிறார்கள்


பெயர் பொறுப்பு மாவட்டங்கள்

1. குடந்தை க.குருசாமி : திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம்

2. லால்குடி ப. ஆல்பர்ட் : லால்குடி, கரூர், துறையூர்

3.தருமபுரி ஊமை.ஜெயராமன்  : கிருஷ்ணகிரி, ஓசூர், 

தருமபுரி, திருவண்ணாமலை 4. ஈரோடு த.சண்முகம் : கோபி, மேட்டுப்பாளையம்,  ஈரோடு, நீலகிரி

5. மதுரை வே.செல்வம் :மதுரை மாநகர் மதுரை புறநர், தூத்துக்குடி

6. பொன்னேரி வி.பன்னீர்செல்வம்: திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி

7. பழ.பிரபு :திருப்பத்தூர், அரூர்

8. இல.திருப்பதி :இராஜபாளையம், விருதுநகர்

9. ஆத்தூர் அ.சுரேஷ்:ஆத்தூர், நாமக்கல்

10. புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி : புதுச்சேரி, காரைக்கால்

11. காஞ்சி பா. கதிரவன் : காஞ்சிபுரம், செய்யாறு

12. திண்டிவனம் தா.இளம்பரிதி : விழுப்புரம், கள்ளக்குறிச்சி

13. பொறியாளர் இரா.கோவிந்தராசன் : அரியலூர், பெரம்பலூர்

14. சென்னை தே.செ.கோபால் : தென்சென்னை, வடசென்னை, சோழிங்கநல்லூர்

15. திருத்துறைப்பூண்டி

சு.கிருஷ்ணமூர்த்தி                        : நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர்

16. இராமேஸ்வரம்

கே.எம்.சிகாமணி : சிவகங்கை, காரைக்குடி ,இராமநாதபுரம்

17. க.சிவா :கம்பம், தேனி

18. கா.நா.பாலு : சேலம், மேட்டூர்


மேலும் புதியதாக அறிவிக்கப்பட்ட 

பொதுக்குழு உறுப்பினர்கள் 


நா. தாமோதரன், வேகாக்கொல்லை 

சு. தேன்மொழி, புதுக்கோட்டை 

ஆ.கருணாகரன், குன்னூர்

அய். இராமச்சந்திரன், கீழப்பாவூர் 

கா. சிவகுருநாதன், வாடிப்பட்டி 

மு.நாகராசன், திண்டுக்கல்  

அ. மகேந்திரராசன், மானாமதுரை 

இரா. ராசு, சேலம் 

ஆர்.டி.வி.இளங்கோவன், நீடூர்

க. சிற்றரசு, ஈரோடு 

மாவட்டக் கழகத் தலைவர்கள், செயலாளர்கள்

தூத்துக்குடி மாவட்டம்

தலைவர்      : மு.முனியசாமி

செயலாளர் : கோ.முருகன்

திருநெல்வேலி மாவட்டம்

தலைவர் : ச.இராசேந்திரன்

செயலாளர் : இரா.வேல்முருகன்

கோவை மாநகரம்

தலைவர் : ம.சந்திரசேகரன்

செயலாளர் : ஜா.திராவிடமணி

ஈரோடு மாவட்டம்

தலைவர் : இரா.நற்குணம்

செயலாளர் : மா.மணிமாறன்

கல்லக்குறிச்சி மாவட்டம்

தலைவர் : வழக்குரைஞர் ஜி.எஸ்.பாஸ்கர்

செயலாளர் : ச.சுந்தர்ராசன்

மேட்டூர் மாவட்டம்

தலைவர் : க.கிருஷ்ணமூர்த்தி

செயலாளர் : ப.கலைவாணன்

கம்பம் மாவட்டம்

தலைவர் : வெ.தமிழ்ச்செல்வன்

செயலாளர் : ப.செந்தில்குமார்

இராஜபாளையம் மாவட்டம்

தலைவர் : பூ.சிவக்குமார்

செயலாளர் : இரா.கோவிந்தன்

ஆவடி மாவட்டம்

தலைவர் : வெ.கார்வேந்தன்

செயலாளர் : க.இளவரசன்

வேலூர் மாவட்டம்

தலைவர் : இரா.அன்பரசன்

செயலாளர் : உ.விசுவநாதன்

கழக காப்பாளர்கள்

பொத்தனூர் க. சண்முகம் 

பெங்களூர் வீ.மு.வேலு 

சத்துவாச்சோரி கணேசன்

ஆத்தூர் ஏ.வே.தங்கவேல்

அருப்புக்கோட்டை அ.தங்கசாமி

தஞ்சாவூர் வெ.ஜெயராமன்

கோவை - வசந்தம் கு.இராமச்சந்திரன் 

தூத்துக்குடி ஏ.லீலாவதி

மண்ணச்சநல்லூர் பி.என்.ஆர்.அரங்கநாயகி

சென்னை க.பார்வதி

வில்லிவாக்கம் கு.தங்கமணி

மண்ணச்சநல்லூர் உடுக்கடி அட்டலிங்கம்

வேலூர் தா.நாகம்மாள்

தூத்துக்குடி வீ.தவமணி

திண்டுக்கல் கொ.சுப்பிரமணியம்

சைதாப்பேட்டை எம்.பி.பாலு 

ஒக்கூர் சா.முருகையன் 

திங்கள்சந்தை வெ.சுப்பிரமணியம் 

நெல்லை சி.வேலாயுதம் 

காரமடை சாலைவேம்பு சுப்பையன்  

கோபி கு இரா. சீனிவாசன்

சிவகங்கை வழக்குரைஞர் ச.இன்பலாதன்

காஞ்சிபுரம்  டி.ஏ.ஜி. அசோகன்

வாடிப்பட்டி எஸ்.தனபாலன்

தாம்பரம் தி.ரா.இரத்தினசாமி

அரக்கோணம் பு.எல்லப்பன்

தருமபுரி அ.தமிழ்செல்வன்

சிந்தாமணியூர் சி.சுப்பிரமணியன்

ஆத்தூர் விடுதலை சந்திரன்

கோபி பெ. இராசமாணிக்கம் 

ஆயக்காரன் புலம் கி. முருகையன்

ஆலங்குடி பெ. இராவணன்

கரூர் வே. ராஜூ

கூடலூர் கருப்புச்சட்டை நடராசன் 

தூத்துக்குடி ஆசிரியர் சு. காசிராஜன்

நெய்வேலி அரங்க. பன்னீர்செல்வம்

குடியாத்தம் வி. சடகோபன்

தஞ்சாவூர் மு. அய்யனார்

வேட்டவலம் பி. பட்டாபிராமன்

சிவகளை மா. பால்இராஜேந்திரம்

திருநெல்வேலி இரா. காசி

சேலம்  பழனி. புள்ளையண்ணன்

காரைக்குடி சாமி. திராவிடமணி

மதுரை தே. எடிசன்ராசா

தென்காசி  சீ. டேவிட் செல்லத்துரை

சங்கராபுரம்  ம. சுப்புராயன்

ஆவடி பா.தென்னரசு

குடியாத்தம் ஈஸ்வரி சடகோபன்

கும்பகோணம் ஜெயமணி குமார்

திருச்சி கிரேசி

திருத்தணி மா.மணி 

செந்துறை சு.மணிவண்ணன் No comments:

Post a Comment