ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 7, 2023

ஈரோட்டில் திராவிடர் கழகப் பொதுக் குழு கூட்டம்

நாள் : 29-4-2023 சனிக்கிழமை, காலை 10.30 மணி


இடம்: மல்லிகை அரங்கம்,14, வீரபத்ர சாலை, வ.உ.சி. பூங்கா

விளையாட்டுத் திடல் அருகில்,மத்தியப் பேருந்து நிலையம் எதிரில்,

ஈரோடு - 3

தலைமை: 

மானமிகு சு.அறிவுக்கரசு அவர்கள்

திராவிடர் கழக செயலவைத் தலைவர் 


பொருள்: 


1)  வைக்கம் நூற்றாண்டு விழா


2)  பெரியார் உலகம்


3) பிரச்சாரப் பணிகள்


4) கழக அமைப்புப் பணிகள் - முறைகள் மற்றும் பிற


தாங்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


(கி.வீரமணி)

தலைவர், திராவிடர் கழகம்


குறிப்பு: 29.4.2023 அன்று மாலை தீர்மான விளக்கப் பொதுக் கூட்டம் இடம்: 80 அடி சாலை, பெரியார் நகர், ஈரோடு.

No comments:

Post a Comment