டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் - தஞ்சாவூர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 7, 2023

டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி எடுக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் - தஞ்சாவூர்

நாள் : 

08.04.2023 சனிக்கிழமை மாலை 4.00 மணி

இடம் : 

தலைமை அஞ்சலகம் எதிரில், தஞ்சாவூர்.

வரவேற்புரை: 

சி.அமர்சிங், தஞ்சை மாவட்டத் தலைவர்.

முன்னிலை: 

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மு.சேகர் (மாநில தொழிலாளரணி செயலாளர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலத்தலைவர்), வெ.ஜெயராமன் (தஞ்சை மாவட்ட காப்பாளர்),  க.குருசாமி (தஞ்சை மண்டலச் செயலாளர்), கி.முருகையன் (திருவாரூர் மண்டலத் தலைவர்), சு.கிருஷ்ணமூர்த்தி (திருவாரூர் மண்டலச் செயலாளர்)

தலைமை: 

தமிழர் தலைவர், ஆசிரியர் 

கி.வீரமணி 

(தலைவர், திராவிடர் கழகம்) 

கண்டன உரை:  

எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (மேனாள் ஒன்றிய நிதித்துறை இணையமைச்சர், உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்), க.அண்ணாதுரை (தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர், தி.மு.க), கோவி.செழியன் (அரசு தலைமை கொறடா), டி.கிருஷ்ண சாமி வாண்டையார் (தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர், காங்கிரஸ்), முத்து உத்திராபதி (மாவட்டச் செயலாளர், சிபிஅய்), டாக்டர் அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர்), அய்.எம்.பாதுசா (மாநில அமைப்புச்செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி), வீரமோகன் (மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிபிஎம்), துரை.சந்திரசேகரன் (தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், தி.மு.க), செ.இராமலிங்கம் (நாடாளுமன்ற உறுப்பினர்), சாக்கோட்டை க.அன்பழகன் (கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க), பி.ஜி.இராஜேந்திரன் (தஞ்சை மாநகர் மாவட்டத்தலைவர், காங்கிரஸ்), சின்னை பாண்டியன் (மாவட்டச்செயலாளர் சிபிஅய்(எம்)), ச.சொக்காரவி (மாவட்டச்செயலாளர், விசிக), சாமி.நடராஜன் (மாநில பொதுச்செயலாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிபிஅய்(எம்)), செந்தில் (மாவட்டத் தலைவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், சிபிஅய்(எம்)), என்.வி.கண்ணன் (மாவட்டச்செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிபிஎம்), சு.பழநிராசன் (ஒருங்கிணைப்பாளர், சமவெளி விவசாயிகள் இயக்கம்), எஸ்.கல்யாணசுந்தரம் (தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர், தி.மு.க), டி.கே.ஜி.நீலமேகம் (தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர், திமுக), நா.அசோக்குமார் (பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர், திமுக), முனைவர் வி.தமிழ்ச்செல்வம் (தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர், மதிமுக), சண்.இராமநாதன் (மாநகராட்சி மேயர், மாநகரச்செயலாளர், தஞ்சாவூர்), எஸ்.எம்.ஜெயுனுலாவுதீன் (மாவட்டச் செயலாளர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), இரா.சுகுமார் (மாவட்டத் தலைவர், டெல்டா விவசாயிகள் சங்கம்), கோ.திருநாவுக்கரசு (ஒருங்கிணைப் பாளர், தாளாண்மை உழவர் இயக்கம்)

நன்றியுரை: 

அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச்செயலாளர்) ஏற்பாடு: தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம்.


No comments:

Post a Comment