கஷ்டப்படாமல் வெற்றி வராது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 12, 2023

கஷ்டப்படாமல் வெற்றி வராது

எத்தனையோ ஆயிரம் ஆண்டு களாய் இருந்துவந்த இழிவுகளை ஒழிக்கப் போகிறவர்கள் நாம். அதற் கேற்ற விலைகளைக் கொடுத்தால்தான் முடியும். எந்த இயக்கத்திற்கும் இது உண்டு. கஷ்டப்படாமல் சுகம் அனுபவித்த "அரசியல் இயக்கம்" இது வரையில் நாட்டில் ஏற்பட்டதில்லை.     

'விடுதலை' 14.7.1948


No comments:

Post a Comment