நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார் பி.டி.ஆர். திராவிட மாடல் அரசை தலைமை ஏற்று வழிநடத்திச் செல்பவர் "சமூகநீதிக்கான சரித்திர நாயகர்" மு.க.ஸ்டாலின், குறை சொல்ல ஒன்றுமே இல்லையே என்று இரவெல்லாம் புழுங்கிய பார்ப்பனக் கூட்டம் என்ன தலைப்புப் போடலாம் என்று தலையைச் சொறிந்துகொண்டு புரண்டு புரண்டு படுத்திருக்கும் போல! டக்கென உதித்ததுதான் இந்தத் தலைப்பு...
இது பிடிஆருக்கான செய்தி அல்ல, நிதி நிலை அறிக்கையை எப்படி நொட்டை சொல்லி எழுதுவது என்று தெரியாமல், தலையை சொறிந்து திக்கித் திணறி எழுதிய செய்தி தான் இது; அவாளுக்காக அவாளே போட்டுக்கொண்ட தலைப்பு இது என்க!
No comments:
Post a Comment