செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 27, 2023

செய்தியும், சிந்தனையும்....!

உள்நோக்கு...

* ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் - தமிழ்நாடு அரசு - ஆளுநர் இடையே சட்டப் போராட்டம்.

- தெலங்கானா ஆளுநர் தமிழிசை

>> சட்டப் போராட்டமா? ஆளுநரின் உள்நோக்க அரசியல்  போராட்டமா?

சந்தேகத்திற்கு இடம்தான்...

* பி.ஜே.பி. - அ.தி.மு.க. கூட்டணியில் விரிசில் இல்லை.

- ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பேட்டி

>> இப்படி அடிக்கடி சொல்லுவதே சந்தேகத்திற்கு இடம்தானே!


No comments:

Post a Comment