குரு - சீடன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 27, 2023

குரு - சீடன்

பாலம் கற்பனை என்று...

சீடன்: ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க மேலும் ஒரு ரிட் என்ற செய்தி வந்துள்ளதே,  குருஜி?

குரு: ராமர் பாலம் கற்பனை என்று ஒன்றிய அமைச்சரே கூறிவிட்டாரே , சீடா!


No comments:

Post a Comment