மகளிர் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 12, 2023

மகளிர் கருத்தரங்கம்

 14.3.2023 செவ்வாய்க்கிழமை

பொன்னேரி: மாலை 5 மணி 

இடம்: ஆதித்தனார் அரங்கம் பொன்னேரி  (அரசு போக்குவரத்துக்கழக பணிமனை எதிரில்) பெரியார் பிஞ்சு  சு.இ. தமிழ்ச்செம்மல் முதலாம் ஆண்டு பிறந்தநாள் விழா மற்றும் கருத்தரங்கம்  

தலைமை: மு.இராணி (மகளிரணி மாவட்டத் தலைவர்) 

 வரவேற்பு: ச.நதியா (மகளிரணி மாவட்ட செயலாளர்)

பங்கேற்பு: வி.பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்) மற்றும் மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் 

 இணைப்புரை: கு.செல்வி (மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர்) 

கருத்தரங்க தலைப்பு - "பெண்ணுக்கு என்ன வேண்டும்?" - 

தலைமை: வழக்குரைஞர்  அ.அருள்மொழி (திராவிடர் கழக பிரச்சார செயலாளர்), 

"வீட்டில் பாதி நாட்டில் பாதி" - வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில செயலாளர் மகளிர் பாசறை), 

"விண்ணில் பாதி மண்ணில் பாதி"  - வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர்) 

அன்புடன்: மு.சுதாகர் (திராவிடர் கழக பொன்னேரி நகர செயலாளர்), மா.இளையராணி (மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை செயலாளர்).


No comments:

Post a Comment