அன்னை மணியம்மையார் நினைவு நாள்: நெருக்கடி கால நிலையிலும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 16, 2023

அன்னை மணியம்மையார் நினைவு நாள்: நெருக்கடி கால நிலையிலும்....!

ஜாதியை ஒழித்து ஓர் அவசர சட்டத்தை பெருமதிப்பிற்குரிய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் நாளை பிறப்பிக்கட்டும்; நமது கழகத்தின் ஆதரவை அவர்களுக்கே தரும் வகையில் எங்கள் முடிவை மாற்றிக் கொள்ளத் தயார்! ஆனால், நடக்கவேண்டுமே! (24.2.1977)


No comments:

Post a Comment