நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

நன்கொடை

தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் - நாகவள்ளி, குடியாத்தம் அருள்மொழி - அனிதா தாரணி ஆகியோரின் அருமை பெயரனும், மு.மணிமாறன் - ஓவியா ஆகியோரின் மகனுமான வியன் 3ஆம் ஆண்டு பிறந்தநாள் (21-3-2023) மகிழ்வாக 

ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கினர். வாழ்த்துகள்.


No comments:

Post a Comment