12.3.2023 ஞாயிற்றுக்கிழமை
தெ.சரோஜினியம்மாள் அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு
காடம்பாடி: காலை 11 மணி * இடம்: 90, மேட்டுபங்களா மூன்றாவது குறுக்கு தெரு, காடம்பாடி, நாகப்பட்டினம் * வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர கழக தலைவர்) * தலைமை: என்.கவுதமன் (நாகை மாவட்ட செயலாளர், திமுக) * படத்தை திறந்து வைத்து நினை வேந்தல் உரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலி யன் (நாகை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * நினைவேந்தல் உரை: இல.மேகநாதன் (மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர், திமுக), பொன்.செல்வராசு (நாகை மாவட்ட அமைப்பாளர்), இரா.மாரிமுத்து (நாகை நகர மன்ற தலைவர், திமுக),
இரா.முத்து கிருஷ்ணன் (மண்டல ஆசிரியரணி செயலாளர்), எம்.ஆர்.செந்தில்குமர் (திமுக), மு.க.ஜீவா (நாகை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்)
இரா.இராமலிங்கம் (நாகை மாவட்ட இணை செயலாளர்) * அழைக்கும்: த.சரவணன், தெ.செந்தில்குமார் (நாகை நகர தலைவர்)
ஏ. கன்னியம்மாள் அவர்களின் நினைவேந்தலும் படத்திறப்பும்
திருவள்ளூர்: காலை 10:30 மணி * தலைமை: பொதட்டூர் புவியரசன் * முன்னிலை: கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட தலைவர்), ரமேஷ் (மாவட்ட செயலாளர்) * இரங்கல் உரை: எல்லப்பன் (காஞ்சி மண்டல செயலாளர்) * மற்றும் கழக தோழர்கள்.
14.3.2023 செவ்வாய்க்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா
சென்னை: மாலை 5 மணி * இடம்: தந்தை பெரியார் சமூக நலக்கூடம், ஜவஹர்லால் நேரு சாலை, அண்ணா நகர் மேற்கு (பஸ் டிப்போ அருகில்) சென்னை * மணமக்கள்: வே.ப.யாழினி - சம்பத் குட்டிகொண்டா * இணையேற்பு விழாவினை தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) * வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.குமரேசன் (பொருளாளர், திராவிடர் கழகம்), தி.இரா.இரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்), வி.பன்னீர் செல்வம் (மாநில அமைப்பு செயலாளர்) * முன்னிலை: தே.செ.கோபால் (சென்னை மண்டல செயலாளர்),
பா.தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்), க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்) * அழைப்பு: வே.பன்னீர் செல்வம் - கு.விஜயபானு (கொரட்டூர்).