புதுவையில் நடைபெற்ற சமூகநீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 27, 2023

புதுவையில் நடைபெற்ற சமூகநீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டம்

புதுவையில் நடைபெற்ற சமூகநீதிப் பாதுகாப்பு, திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியரை, புதுவை மாநில மேனாள் முதலமைச்சர் வே.நாராயணசாமி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சிவா, தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்; அவருக்குத் தமிழர் தலைவர் இயக்க நூல்களை வழங்கினார். உடன் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள் (புதுவை, 26.3.2023)

No comments:

Post a Comment