‘தினமலர்' கூறுகிறது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 31, 2023

‘தினமலர்' கூறுகிறது

டில்லி பி.ஜே.பி. மேலிடம் - 2024 தேர்தலை மய்யப்படுத்தி தமிழ்நாட்டில் மேற்கொள்ளவேண்டிய திட்டங்கள் குறித்து தமிழ்நாடு பி.ஜே.பி. மேலிடத்திடம் தெரிவித்து வருகிறது.

இந்த இரகசிய திட்டங்கள் தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் தெரிய வருவது எப்படி?

தமிழ்நாடு பி.ஜே.பி.யினர் இரகசியங்களை தி.மு.க.விடத்திலும், அ.தி.மு.க.விடத்திலும் கசிய விடுவதாக ‘தினமலர்' செய்தி வெளியிட்டுள்ளது! 

No comments:

Post a Comment