குடந்தை, திருமருகல், காரைக்கால் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தமிழர் தலைவரிடம் சந்தா, நன்கொடைகள் வழங்கினர் (29.3.2023) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 31, 2023

குடந்தை, திருமருகல், காரைக்கால் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தமிழர் தலைவரிடம் சந்தா, நன்கொடைகள் வழங்கினர் (29.3.2023)

 திருநாகேஸ்வரம் நகரத்தலைவர் சட்ட எரிப்புவீரர் மொட்டையனுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்

திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர் திருநாகேஸ் வரம் எம்.என்.கணேசன் - கலைச்செல்வி ஆகியோரின் 36ஆவது மணநாளையொட்டி தழிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். விடுதலை வளர்ச்சி நிதியாக  ரூ.1000 மகிழ்வுடன் வழங்கினர்

திருமருகல் ஒன்றிய தலைவர் சின்னதுரைக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்தார்.


ஆண்டிமடத்தில் திண்டுக்கல் ஈட்டிகணேசனின் 'மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சி நடைபெற்றது.காரைக்காலில் புதுச்சேரி குமாரின் 'மந்திரமா? தந்திரமா?' நிகழ்ச்சி நடைபெற்றது.

காரைக்கால்

 

No comments:

Post a Comment