தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (3.3.2023) ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் சந்தித்து, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையொட்டி பொன்னாடை அணிவித்தார். ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் நிர்வாகிகள், அமைச்சர் பெருமக்கள் உள்ளனர்.
ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர், தமிழர் தலைவர் வாழ்த்து