சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 24, 2023

சமூகநீதி பாதுகாப்பு, திராவிட மாடல் விளக்க பரப்புரை தொடர் பயணம் தமிழர் தலைவர் பங்கேற்பு

நாள் : 26.2.2023 ஞாயிற்றுக்கிழமை 

இடம்: இராமேசுவரம் மாலை 3 மணி பேருந்து நிலையம், இராமேசுவரம்

தலைமை: எம்.முருகேசன் (மாவட்ட தலைவர்)

வரவேற்புரை: கே.எம்.சிகாமணி (மண்டலத் தலைவர்)

முன்னிலை: கோ.வ.அண்ணாரவி (மாவட்ட செயலாளர்), மகேந்திரராசன் (மண்டலச் செயலாளர்)

தொடக்கவுரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்)

சிறப்புரை: 

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

கலந்துகொள்பவர்கள்: கே.காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் (மாவட்ட கழக செயலாளர், தி.மு.க.), கே.நவாஸ்கனி (இராமநாதபுரம், நாடாளுமன்ற உறுப்பினர்), கே.இ.நாசர்கான் (நகர கழக செயலாளர், நகர மன்ற தலைவர், தி.மு.க., இராமேசுவரம்), வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் இரா.ராஜீவ்காந்தி (மாநில மாணவரணி தலைவர், தி.மு.க.), எம்.எஸ்.கே.பவானி ராஜேந்திரன் (மாநில மகளிரணி துணைச் செயலாளர், தி.மு.க.), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர், திராவிடர் கழகம்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்)

நன்றியுரை: டி.மைக்கேல் 

நிகழ்ச்சி ஏற்பாடு: இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகம்


தேவகோட்டை

நாள் : மாலை 5 மணி முதல் 10 மணி வரை

இடம்: அண்ணா அரங்கம் (ஆர்ச் உட்புறம்), தேவகோட்டை

வரவேற்புரை: ம.கு.வைகறை (மாவட்டச் செயலாளர்)

தலைமை: ச.அரங்கசாமி (மாவட்டத் தலைவர்)

முன்னிலை: ஜோன்ஸ் ரூசோ (மாவட்ட துணைச் செயலாளர், திமுக), சேங்கை மாறன் (மாவட்ட துணைச் செயலாளர், திமுக), கே.எம்.சிகாமணி (சிவகங்கை மண்டல தலைவர்), அ.மகேந்திரராசன் (சிவகங்கை மண்டல செயலாளர்), கொ.மணிவண்ணன் (மாவட்ட துணைத் தலைவர்), இ.ப.பழனிவேல் (மாவட்ட துணைச் செயலாளர்), மு.சு.கண்மணி (கழக சொற்பொழிவாளர்), வி.முத்தரசுபாண்டியன் (நகரச் செயலாளர்), வி.முருகப்பன் (நகரத் தலைவர்)

தொடக்க உரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)மாண்புமிகு கே.ஆர்.பெரியகருப்பன் (தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர், மாவட்டச் செயலாளர், தி.மு.க.), மு.தென்னவன் (மாநில இலக்கிய அணித் தலைவர், தி.மு.க.), மாண்புமிகு எஸ்.மாங்குடி (காரைக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்), வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர்), இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்), பேரா.ப.சுப்பிரமணியன் (பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாநிலத் தலைவர்), வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்), மு.சேகர் (மாநில செயலாளர், தொழிலாளர் கழக அணி,)

நன்றியுரை: அ.ஜோசப் (ஒன்றிய செயலாளர்)

நிகழ்ச்சி எற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், காரைக்குடி (கழக) மாவட்டம்.


No comments:

Post a Comment