13.2.2023 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை, பெரியார் திடல்: மாலை 6:30 மணி
தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம், (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்)
தலைப்பு: “நாக்பூரைத் தாங்கும் நான்காம் தூண்கள்”
உரை: ஊடகவியலாளர் உமா மகேசுவரன் பன்னீர்செல்வம்
நன்றியுரை: கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்)
16.2.2023 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை, பெரியார் திடல்: மாலை 6:30 மணி
துவக்கவுரை: மாம்பலம் சந்திரசேகர்
சொற்பொழிவாளர்: கவிஞர் தஞ்சை கூத்தரசன் (தி.மு.க. இலக்கிய அணி)
பொருள்: “உங்களில் ஒருவன் நான்” - நூல் திறனாய்வு (அய்ந்தாவது பொழிவு)
முன்னிலை: தென்.மாறன், வழக் குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம்
வருகை விழைவு: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
நன்றியுரை: ஆ.வெங்கடேசன்
18.2.2023 சனிக்கிழமை
டாக்டர் சி.நடேசனார் 86ஆவது நினைவு நாள் நிகழ்வு
சென்னை, டாக்டர் சி.நடேசனார் பூங்கா, சென்னை மாநகராட்சி, வெங்கட்நாராயணா சாலை, தியாகராயர் நகர்,
சென்னை: காலை 9:30 மணி
தலைமை: கீ.ஙி.பழனி
பொருள்: சமூகநீதி மற்றும் இடஒதுக்கீட்டின் திராவிடர் தந்தை டாக்டர் சி.நடேசனார் அவர்களின் 86ஆவது நினைவு நாள் நிகழ்வு அழைப்பு
ஏற்பாடு: டாக்டர் சி.நடேசனார் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை.
No comments:
Post a Comment