நூலகத்திற்கு புதிய வரவுகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 26, 2023

நூலகத்திற்கு புதிய வரவுகள்

1. மாவீரன் மலேயா கணபதி - இரா.உதய்பாஸ்கர்

2. பெரியாரும் அவர்தம் தொண்டர்களும் - ‘கவிமாமணி’ வாசல் எழிலன்

3. தலைவரான தளபதி -  ‘கவிமாமணி’ வாசல் எழிலன்

4. முதல்வரின் முத்தான சாதனைகள்  - ‘கவிமாமணி’ வாசல் எழிலன்

5. தளபதி மு.க.ஸ்டாலின் - பட்டத்தி மைந்தன்

6. தேர்தல் முறைகள் - எம்.சி.ராஜ்

7. மண் சோறு சிறுகதைகள் - ஞா.சிவகாமி

8. பெண்ணாடம் - இந்து செல்லா

9. காலனி ஆட்சியில் நல வாழ்வும் நம் வாழ்வும் - டாக்டர் சு.நரேந்திரன்

10. போலிகளோடு ஒரு போர்- ஆ.மலைக்கொழுந்தன்

11. திராவிட சித்தாந்தமும் திணறும் வேதாந்தமும் - பாசறை மு.பாலன்

12. இன்னுமா நமக்கு சூத்திரர் பட்டம் - பாசறை மு.பாலன்

13. திராவிட மாடல் - து.தங்கராசு (2 படிகள்)

14. கலைஞருடன் உரையாடுங்கள் - து.தங்கராசு (2 படிகள்)

மேற்கண்ட நூல்கள் அனைத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மூலம் நூலகத்திற்கு புதியதாக வரப் பெற்றோம்.

                                                        மிக்க நன்றி!

- நூலகர், 

பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம், பெரியார் திடல்.


No comments:

Post a Comment