நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 20, 2023

நன்கொடை

கோவை கிரி கார்பரேசன், பெட்ரோல் பங்க் உரிமையாளர் நீ.பிரகாசு-பி.லலிதா ஆகியோரின் மகன் ஆதவன் பிரகாசு 10ஆம் ஆண்டு பிறந்த நாள் (18.01.2023) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத் திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர். நன்றி. வாழ்த்துகள்.

                                                                             - - - - -

 

No comments:

Post a Comment